உன்னை அறிந்து, உன் ஆற்றலில் நீ நம்பிக்கை வைத்தால் உயர்ந்துவிடலாம். சிபிதரன் தன் பொறியியல் படிப்பை விட்டு, தன் மேல் முழு நம்பிக்கை வைத்ததால் இன்று சொந்தமாக ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கின்றார்.

சிறு வயதிலேயே ஹேக்கிங் தொழிற்நுட்பத்தில் ஆர்வத்தின் மிகுதியால், சொந்தமாகவே கற்றுத் தேர்ந்தார். பொறியியல் கல்வியால் தனக்கு எந்த பயனும் இல்லை என்பதைத் தன் செயலாற்றலின் மூலம் அறிந்து கொண்டு கல்லூரி படிப்பை விடுத்து சொந்தமாக ஒரு நிறுவனத்தை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இக்காணொளியில் சிபிதரன் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் தங்கள் ஆற்றலை உணர்ந்தால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் எழுச்சிமிகு கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

An Engineering Dropout turned to be a Cyber Security Analyst and a Successful Entrepreneur. Sibidharan understood his real meaning of Life and his call towards being a cybersecurity Analyst and later started his own company “After Tutor”.

He starred along with Black Sheep on the Chutti & Vicky show in the following videos :

“Incognito Mode is not safe | Chutti & Vicky Show | Black Sheep”

“Is Public WI-FI Secure | Hackers Epi-2 | Chutti & Vicky Show | Black Sheep”

Sibidharan developed an interest in hacking when he was very young. He began to learn to hack on his own. After schooling, he joined Engineering and found that is not his cup of tea. He wanted to do something better in Life. Understanding his potential of doing something beyond Engineering, He quit and started his own company. He understood the uniqueness of who he is and what he shall do beyond the boundaries. Having a strong belief in himself, he moved ahead in Life and became a Successful Entrepreneur. He also gave equal importance to his hacking skills which made him one of the top Cyber Security Analyst.

In this video, he shares his life story connecting with the Life lessons he learned from every aspect of Life especially during his Engineering course.

He shares his inspirational story, motivating to achieve something great in Life especially to unlock the potential in every individual. Change should always begin with the one who expects to change anything. His success story on From Engineering Dropout to Entrepreneur: Believe in Yourself will surely impact people from all the fields.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#TamilMotivation #JoshTalksTamil #BelieveInYourself
entrepreneurship how to start a business

source

%d bloggers like this: